யூரிக் அமில அளவு அதிகமானால் பல வித பிரச்சனைகள் உடலில் தோன்றும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும் சில மூலிகை இலைகள் பற்றி இங்கே காணலாம்.
10-15 பிரிஞ்சி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடிக்கவும். இப்படி தினமும் செய்து வந்தால், யூரிக் அமில அளவு குறையும்.
யூரிக் அமில நோயாளிகள் புதினா இலைகளை உட்கொள்ளலாம். இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றன.
வெற்றிலையில் உள்ள வைட்டமின் சி யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைத்து கீல்வாத பிரச்சனைக்கும் தீர்வாக அமைகின்றது.
கிலோய் எனப்படும் சீந்தில் இலைகளில் உள்ள பண்புகள் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க பெரிய அளவில் உதவும்
உணவில் அதிக அளவில் கொத்தமல்லியை பயன்படுத்துவது யூரிக் அமில அளவை குறைக்கவும் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் உடனடியாக நீக்கவும் பெரிய அளவில் உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.