கார் உரிமையாளர்களே! புற்றுநோய் எச்சரிக்கை
காரில் உள்ள காற்று ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய நச்சுயியல் திட்டம் சோதனைகளை நடத்தி வருகிறது.
கார் மாடல்கள் 2015 மற்றும் 2022 க்கு இடையில் ஆய்வு செய்யப்பட்டன. பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக், கேஸ், இந்த நான்கு வகையான கார்கள் ஆய்வு
அதில், கோடைக்காலத்தில் கார்களில் இருந்து அதிகளவு நச்சுப் பொருட்கள் வெளியேறுவதாக அறிக்கை கூறுகிறது.
99 சதவீத கார்கள் புற்றுநோயை உண்டாக்கும் டிசிஐபிபியை வெளியிடுவதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
காரில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுக் காற்றுக்கு முக்கிய காரணம் கார்சினோஜென்ஸ் ஆகும்.
காரில் வெளியாகும் இந்த கார்சினோஜென்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்கிறது அந்த ஆய்வு