உடல் பருமனை ஓட ஓட விரட்டும் சூப்பர் பழங்கள், சாப்பிட்டால் கை மேல் பலன்

Sripriya Sambathkumar
Dec 15,2023
';

உடல் எடை

உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தி வருகிறது. பல இயற்கையான வழிகளில் நாம் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கலாம்.

';

பழங்கள்

உடல் எடை இழப்புக்கும் தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பப்பாளி

பப்பாளியில் உள்ள பப்பைன் என்சைம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால், கொழுப்பு எரிய ஆரம்பிக்கும்.

';

அவகேடோ

அவகேடோ பழத்தில் எடையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. இதை உட்கொள்வது பல நாள்பட்ட நோய்களின் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தை குறைந்த அளவில் சாப்பிட்டால், அவை எடையைக் குறைப்பதில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம்.

';

ஆப்பிள்

பெக்டினுடன், ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன.

';

தர்பூசணி

தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழமாகும், இது உடலில் நீர் பற்றாக்குறையை அனுமதிக்காது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு குறையும்.

';

பேரிக்காய்

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அதை சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதோடு, அதிகமாக, தேவையற்ற உணவை சாப்பிடுவதையும் நாம் தவிர்க்கலாம்.

';

VIEW ALL

Read Next Story