அதிகரிக்கும் யூரிக் அமில அளவை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் பழங்கள்

Sripriya Sambathkumar
Feb 11,2024
';

யூரிக் அமிலம்

ப்யூரின் அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்வதால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாகிறது.

';

பழங்கள்

யூரிக் அமில அளவை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் சில பழங்கள் பற்றி இங்கே காணலாம்.

';

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. யூரிக் அமில அளவை குறைக்க இது உதவும்.

';

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள தனிமங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிக்கலாம்.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள பண்புகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.

';

திராட்சை

திராட்சையை உட்கொள்வதால் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவி கிடைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story