கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் நம் உடல் பல வித பிரச்சனைகளுக்கு ஆளாகின்றது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றுவதில் பூண்டு பெரிய பங்காற்றுகிறது. இது நல்ல கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கிறது.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படும், இரத்த சோகை சீராகும், இதய நோய்கள் தவிர்க்கப்படும்.
உடலில் ஒட்டியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்துக்கொள்வது நல்ல பலனளிக்கும்.
உலர் பழங்களை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்து உடல் ஆரோக்கியமும் மேம்படும்
ஆளி விதைகளில் 3 ஃபேட்டி ஏசிட் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைப்பதில் உதவுகிறது
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.