யூரிக் அமில பிரச்சனைக்கு 'ஃபுல் ஸ்டாப்'... இந்த உலர் பழங்களை சாப்பிட்டால் போதும்

Sripriya Sambathkumar
Nov 14,2023
';

பாதாம்

பாதாமில் (Almonds) வைட்டமின் ஈ, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் அதிகமாகவும், பியூரின்கள் குறைவாகவும் இருப்பதால், அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.

';

செர்ரி

செர்ரிகளில் உள்ள அந்தோசயினின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

';

பிஸ்தா

பிஸ்தாக்களில் (Pistachios) பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.

';

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் (Dates) அதிக பொட்டாசியம் இருப்பதால், அவை யூரிக் அமில அளவை இயற்கையாகவே குறைக்க உதவும்.

';

அக்ரூட்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள அக்ரூட் (Walnuts), யூரிக் அமிலத்தின் உயர் அளவைக் கொண்டவர்களுக்கு, ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஊட்டச்சத்து மூலமாகும்.

';

முந்திரி

யூரில் அமிலத்தை கட்டுப்படுத்தும் முந்திரி, எச்டிஎல், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

';

ஆளிவிதை

ஆளிவிதை எண்ணெயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் வலியைக் குறைக்கின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story