நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்ய... சில உணவுகளும், பழக்கங்களும்

Vidya Gopalakrishnan
Sep 24,2024
';

நுரையீரல்ஆரோக்கியம்

அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, புகை பிடிக்கும் வழக்கம் போன்றவற்றால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

';

நுரையீரல்

நுரையீரலில் அவ்வப்போது டீடாக்ஸ் செய்து நச்சுக்களை நீக்குவது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவும்

';

வெல்லம்

நுரையீரலில் சேரும் நிக்கோட்டினையும், பிற நச்சுக்களையும், அழுக்குகளையும் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது வெல்லம்.

';

மூச்சு பயிற்சி

யோகா மற்றும் மூச்சு பயிற்சி நுரையீரல் சேர்ந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, வலுப்படுத்த பெரிதும் உதவும்.

';

நீராவி

அவ்வப்போது நீராவி பிடிக்கும் பழக்கம், நுரையீரலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்கும்.

';

பழங்கள்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது நுரையீரலை சுத்தப்படுத்தும். இதில் ஆப்பிள் ஆரஞ்சு உள்ளிட்ட பல பழங்கள் அடக்கம்.

';

கீரை வகைகள்

வெந்தயக் கீரை உள்ளிட்ட கீரை வகைகள், நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டவை.

';

ஹெர்பல் டீ

இஞ்சி, மஞ்சள், துளசி ஆகியவை சேர்த்து தயாரித்த ஹெர்பல் டீ, நுரையீரலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் ஆற்றல் பெற்றது.

';

தண்ணீர்

நுரையீரல் சுத்தமாக இருக்க உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story