LDL கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும் கருப்பு உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

Sripriya Sambathkumar
Oct 11,2024
';

கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் பக்கவாதம், மாரடைப்பு, இதய கோளாறுகள் போன்ற பலவித அபாயங்கள் நம்மை ஆட்கொள்கின்றன.

';

கெட்ட கொலஸ்ட்ரால்

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில கருப்பு உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஆண்டி-ஆக்சிடெண்டுகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன.

';

கருப்பு எள்

கருப்பு எள் பலவித ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கின்றது.

';

கருப்பு நாவல் பழம்

கருப்பு நாவல் பழம் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. இதனால் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.

';

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சை கெட்ட கொழுப்பை குறைப்பதில் பெரிய அளவில் உதவுகின்றது. இதை அப்படியே சாப்பிடலாம், அல்லது சாறு எடுத்து குடிக்கலாம். இது இரத்தத்தில் கொழுப்பு படிகமாக படிவதை தவிர்க்கிறது.

';

கருப்பு அரிசி

கருப்பு அரிசி உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். இதன் காரணமாக உடலுக்கு பிற ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story