சுரைக்காயில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகளவு உள்ளதால், இவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தாமரை விதையில் குறைந்த கொழுப்பு உள்ளதால், இவை உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பருப்பு வகைகளில் புரதத்தின் அளவு நன்றாக உள்ளதால், இவை சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அக்ரூட் பருப்பில் உள்ளதால், இவை சிறுநீரக புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
இளநீரில் போதுமான அளவு பொட்டாசியம் உள்ளதால், இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பூண்டில் உள்ளன.