வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்யும் சூப்பர் உலர் பழங்கள்

Sripriya Sambathkumar
Oct 17,2023
';

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 உடலுக்கு ஆற்றலை அளித்து, நரம்புகளை வலுப்படுத்தி உடல்நலம் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது

';

குறைபாடு

வைட்டமின் பி12 குறைபாடு உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை சரி செய்யும் உலர் பழங்கள் பற்றி இங்கே காணலாம்.

';

அத்திப்பழம்

சுவையான அத்திப்பழம் வைட்டமின் பி12 -இன் மிகச்சிறந்த ஆதாரமாக கருதப்படுகின்றது.

';

சூரியகாந்தி விதைகள்

இவற்றில் வைட்டமின் பி12 உடன் நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் இன்னும் பல முக்கிய தாதுக்கள் உள்ளன.

';

பாதாம்

பலருக்கு பிடித்தமான பாதாமில் நல்ல அளவில் வைட்டமின் பி12 உள்ளது. இதை பல வழிகளில் உட்கொள்ளலாம்.

';

வால்நட்

இவற்றில் வைட்டமின் பி12 உடன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மூளையை மேம்படுத்தும் அம்சங்கள் உள்ளன.

';

முந்திரி

தனியாகவும், பல உணவுகளிலும் பயன்படுத்தப்படும் அனைவருக்கும் பிடித்தமான முந்திரியில் வைட்டமின் பி 12 அதிக அளவில் இருக்கின்றன.

';

பேரிச்சம்பழம்

இரும்புச்சத்து அதிகம் உள்ள பேரிச்சம்பழத்தில் வைட்டமின் பி12 போதுமான அளவு உள்ளது. இதன் குறைபாடு உள்ளவர்கள் பேரிச்சம்பழத்தை உட்கொள்ளலாம்.

';

ஆப்ரிகாட்ஸ்

பல வித வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடெண்ட் நிறைந்த ஆப்ரிகாட் வைட்டமின் பி12 குறைப்பாட்டை நன்கு சரி செய்கிறது.

';

பிஸ்தா

பிஸ்தாவை உட்கொள்வது வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story