நீரிழிவு நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, மக்கள் தினம் தினம் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கிறார்கள்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில சிறந்த பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்
அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் மூலமாக நம் உடலில் சேரும் அதிக குளூகோஸ் வெளியேறுகிறது
தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளின் சாறு நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய பானமாகும்
இதில் சர்க்கரை அளவு குறைவு, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
காபி டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.