தினசரி அன்னாசிப்பழம் சாப்பிட்டால்...

RK Spark
May 28,2024
';

வைட்டமின் சி

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது இதய நோய்க்கு நல்லது.

';

வைட்டமின் சி

மேலும் வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

';

மாங்கனீசு

அன்னாசிப்பழத்தில் உள்ள மாங்கனீசு எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

';

நார்ச்சத்து

நமது உடலுக்கு தினசரி தேவையான நார்ச்சத்தை அன்னாசிப்பழம் வழங்குகிறது.

';

நார்ச்சத்து

ஆரோக்கியமான குடலுக்கு நார்ச்சத்து அவசியம் மற்றும் இது பசியைத் தடுக்க உதவும்.

';

பி வைட்டமின்

வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை அன்னாசிப்பழம் கொண்டுள்ளது.

';

இரத்த அணுக்கள்

இவை உடல் ஆற்றலை செயலாக்க உதவுகிறது. மேலும் புதிய சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகிறது.

';

தாதுக்கள்

அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் உட்பட பல தாதுக்கள் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story