காலையில் முட்டை சாப்பிட்டால்...

RK Spark
Apr 17,2024
';

புரதச்சத்து

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இவை உடல் எடையை குறைக்க அதிக உதவுகிறது.

';

உணவு

காலை உணவாக முட்டை சாப்பிடுவது திருப்தியான உணர்வை தந்து பசியை கட்டுப்படுத்துகிறது.

';

இதயம்

முட்டையில் உள்ள ஆக்ஸிஜனேற்றம் இதயம், தோல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

';

எலும்பு

முட்டையில் வைட்டமின் டி எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

';

ஆற்றல்

புரதம் மற்றும் பி12, பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளன. இவை சிறந்த ஆற்றல் ஊக்கியாக இருக்கும்.

';

மூளை செயல்பாடு

முட்டையில் உள்ள பி வைட்டமின் மூளை செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன.

';

கண் பார்வை

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ளது. இவை கண் பார்வையை அதிகப்படுத்தும்.

';

கொலஸ்ட்ரால்

முட்டைகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகும்.

';

மனநிலை மாற்றம்

முட்டைகளை தினசரி சாப்பிட்டால் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story