மோரில் கால்சியம் தவிர பல்வேறு புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது
மோரின் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன
சீரகம், கருப்பு மிளகு பெருங்காயத்தை வறுத்து மோரில் சேர்த்து குடிக்கவும்
மோரில் சியா விதைகளை கலந்து உட்கொள்வது உடல் எடையை குறைக்கும்
உடல் கொழுப்பை எரிக்க மோர் குடிப்பது சிறந்த வழியாகும்
தயிராய் உண்பதை விட மோராய் மாற்றி அருந்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பால், தயிர், மோர், நீர்மோர், லஸ்ஸி என பல இருந்தாலும் மோரே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது