கடந்த சில ஆண்டுகளில், ஆன்லைன் மருந்து விநியோகம் இந்தியாவில் பொதுவான நடைமுறையாகிவிட்டது.
1 எம்.ஜி., பார்மேஸி, அப்பல்லோ, ஃபோர்டிஸ் என மருந்து விநியோக செயலிகள் ஆன்லைனில் மருந்து விநியோகிக்கின்றன
ஆன்லைனில் வாங்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மற்றும் நம்பகமான இணையதளத்தில் மட்டுமே ஆர்டர் செய்யுங்கள்.
மருந்தின் குறிப்பிட்ட பிராண்ட் இல்லாவிட்டால், அதே மருந்தின் வேறொரு பிராண்டை அனுப்பிவிடுவார்கள், இதை தெளிவு செய்துக் கொள்ளவும்
மருந்துகளின் பெயர்களில் மாற்றம் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்த மருந்துகள் வந்த உடன், அதன் காலாவதி தேதியைச் சரிபார்க்கவும்.
ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யும் போது, அந்த கடையின் உரிம எண்ணை சரிபார்க்கவும்.
ஏதேனும் சிக்கல் இருந்தால் வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.