எச்சரிக்கை! குடலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்!

Dec 01,2023
';

செயற்கை இனிப்புகள்

ஆஸ்பெர்டேம், சூக்ரலோஸ் போன்ற செயற்கை இனிப்புகள், உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியர்களை உண்டாக்குகிறது.

';

பொறித்த உணவுகள்

அதிக கொழுப்பு நிறைந்த பொறித்த உணவுகள், குடல் சுவர்களில் பாதித்து, ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உண்டாக்குகிறது.

';

லாக்டோஸ்

பால் பொருட்களில் காணப்படும் லாக்டோஸ் என்னும் சர்க்கரை அதிகமானால், குடலில் உப்பசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

கொழுப்புகள், சர்க்கரை நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடல் சுவர்களில் பாதிக்கும் ஆபத்தான உணவாகும்.

';

குளூட்டன்

கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் குளூட்டன் என்னும் புரோட்டின் அதிகம் காணப்படுகிறது. குளூட்டன் ஒத்துக் கொள்ளாதவர்கள் இதனை சாப்பிடும் போது குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, வயிற்றுப் போக்கை உண்டாக்கும்.

';

சிவப்பு இறைச்சி

கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி குடலில் வீக்கத்தை உண்டாக்கி, குடல் சுடர்களை பாதிக்கும்.

';

மதுபானம்

மதுபானங்கள் குடல் சுவர்களில் பாதித்து, குடலில் வீக்கம் ஏற்பட வழிவகுக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story