தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைகிறது.

Vidya Gopalakrishnan
Jul 18,2023
';


முட்டை உடலில் நல்ல அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது.

';


முட்டையில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் , இதய நோய் அபாயங்களை கட்டுப்படுத்தும்

';


முட்டை உடல் உள்ளுறுப்புகள் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்.

';


புரோட்டீன் நிறைந்த முட்டை சாப்பிட்டால் பசியைக் குறைக்கிறது. இதனால் உடல் பருமன் குறைகிறது

';


எடை குறைக்க நினைப்போருக்கான சூப்பர் உணவு.

';


முட்டையில் கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது.

';


சிலர் முட்டையை மற்ற உணவோடு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், முழுமையான ஊட்டசத்து கிடைக்கும்

';


நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம்.

';

VIEW ALL

Read Next Story