கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலை போக்க செய்யக்கூடிய எளிய உதவிக் குறிப்புகள்
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அனைவரும் கவனமாக இருந்தாலும், சில விஷயங்கள் இளம் தாய்மார்களுக்குத் தெரிவதில்லை
கர்ப்பகாலத்தில் மார்பில் எரியும் உணர்வு அல்லது கனமாக உணரும் உணர்வு
கர்ப்ப காலத்தில், குழந்தையின் எடை அதிகரிக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், தாய்க்கு நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
ஆன்டாக்சிட் மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் என கர்ப்பகாலத்தில் ஏற்படும் மாற்றங்கள் கர்ப்பவதியின் அசிடிடியை அதிகரிக்கலாம்
அறிகுறிகளை எதிர்கொண்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்
கர்ப்பகாலத்தில் மார்பில் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு ஏற்படலாம்
மனதில் படபடப்பும் பரபரப்பும் இல்லாமல் நிதானமாக இருப்பது கர்ப்பவதிக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் நல்லது
ஆரோக்கியமான, சீரான உணவை உண்ணுங்கள், எந்த உணவை சாப்பிட்டால், உடலில் அசெளகரியம் ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள்
அமிலத்தன்மையைத் தூண்டும் உணவுகளை தவிர்க்கவும்