கிராம்பு

கிராம்பில் ஃப்ளெவனாய்டுகள், ஃபெனோலிக் மற்றும் வைடமின் சி உடன் ஆண்டிஆக்சிடெண்டுகளும் அதிகம் உள்ளன

Sripriya Sambathkumar
Aug 22,2023
';

நோய் எதிர்ப்பு

கிராம்பு பல வித நோய்கள் உடலை அண்டாமல் காக்க உதவுகின்றது.

';

பல் வலி

பல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் கிராம்பு நல்ல தீர்வாக இருக்கும்

';

சர்க்கரை அளவு

கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக்கி நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்க உதவுகிறது.

';

வைட்டமின் சி

கிராம்பில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

';

ஆரோக்கியம்

கிராம்பில் உள்ள மேங்கனீஸ் மற்றும் வைட்டமின் உடலை ஆரோக்கியத்துடன் வைக்கின்றன.

';

எலும்புகள்

எலும்புகளை வலுவாக வைத்திருக்க கிராம்பை உணவில் சேர்ப்பது மிக அவசியம்.

';

நார்ச்சத்து

கிராம்பில் உள்ள டயட்ரி ஃபைபர் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும்

';

VIEW ALL

Read Next Story