அவலில் Glycemic Index குறைவாக உள்ளது. இதை காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்
நார்ச்சத்து நிறைந்த குறைந்த GI அளவு கொண்ட வெஜிடபிள் உப்புமா நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
சுவையான க்ரிஸ்பியான மக்கானா சர்க்கரை அளவை குறைப்பதுடன் உடல் எடையை குறைப்பதற்கும் நல்லது.
பாதாம், வெந்தயம் மற்றும் சியா விதைகளை அத்திப்பழத்துடன் சேர்த்து லட்டு செய்து சாப்பிடலாம். இது புரதம் நிறைந்தது.
குறைந்த Glycemic Index மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பாலக் டோக்லா நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது.
மசாலாக்கள் சேர்த்து முளைகட்டிய பயறை உட்கொள்ளலாம். இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
குறைந்த அளவு கார்போஹைட்ரேட்ஸ் உள்ள வெள்ளரி ராய்தா சர்க்கரை அளவு மற்றும் உடல் எடையை குறைக்க உதவும்.
குறைந்த Glycemic Index மற்று அதிக புரதம் கொண்ட பயத்தம்பருப்பு சாட் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.