சுடுதண்ணீர் குளியலால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகளை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
நமது உடலையும் மனதையும் லேசாக்குவதற்கு சுடுதண்ணீர் குளியல் பயன்படுகிறது.
மன அழுத்தத்தை குறைக்க சுடுதண்ணீர் குளியல் பெரிய அளவில் உதவி செய்யும்.
சுடுதண்ணீர் குளியல் பதட்டத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்தி, மன நிலையை மேம்படுத்தும்.
இரவில் சுடுதண்ணீரில் குளித்தால் நல்ல துக்கத்தை பெறலாம்.
சுடுதண்ணீர் குளியல் சருமத்தில் உள்ள துவாரங்களை சுத்தம் செய்து சரும பொலிவை அளிக்கின்றது.
சுடுதண்ணீர் குளியல் மாதவிடாய் வலியிலும் நிவாரணம் காண உதவுகின்றது.
தலைவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சுடுதண்ணீர் குளியல் நல்ல நிவாரணம் அளிக்கும்
சுடுதண்ணீர் குளியல் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.