பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பீட்ரூட்டில் கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதச்சத்தும் உள்ளது.
பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும்.
பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.
இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
உடல் சோர்வு குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.