தொப்பை கொழுப்பு

அடிவயிற்றைச் சுற்றியுள்ள தொப்பை கொழுப்பை கரைப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், சில உணவுகள் இதனை சாத்தியமாக்கும்.

Vidya Gopalakrishnan
Jan 24,2023
';

வயிற்றுப் பகுதி கொழுப்பு

தொப்பையும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது மிக ஆபத்து. இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகரிக்கும்.

';

சிவப்பு குடை மிளகாய்

விட்டமின் சி நிறைந்த சிவப்பு குடை மிளகாய் தொப்பை கொழுப்பு சிறப்பாக கரைக்கும்.

';

பீன்ஸ்

பீன்ஸ் காலரிகள் இல்லாத, அதே சமயத்தில் சத்துக்கள் நிறைந்த அற்புதமான காய்கறி.

';

சால்மன் வகை மீன்

தொப்பை கொழுப்பை கரைக்கும் சால்மன் வகை மீன்களில் உள்ள காலரிகள் ஆரோக்கியமானவை.

';

ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் வினிகர் தொப்பை உள்ள கொழுப்பை கரைக்கும் வகையில் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கிறது.

';

ப்ரோக்கலி

தொப்பையை கரைக்கும் சூப்பர் உணவான விட்டமின் சி நிறைந்த ப்ரோக்கலி அவசியம் உணவில் இருக்கட்டும்.

';

தயிர்

தயிர் சாப்பிடுபவர்கள் 61 சதவிதம் அதிக உடல் கொழுப்பை இழக்கின்றனர் என ஆய்வு கூறுகிறது

';

பேரிக்காய்

பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்தும் மிக அதிகமாக உள்ளது.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் ஏராளமான கேட்டசின்கள் உள்ள நிலையில், காபி டீக்கு சிறந்த மாற்றாக உள்ளது

';

VIEW ALL

Read Next Story