செம்பு எனப்படும் தாமிர பாத்திரத்தில் வைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
ஆயுர்வேதத்தில் சொம்பு அல்லது தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் விவரிக்கப்பட்டுள்ளது.
கீல்வாதம் மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை குடிப்பதால் நிவாரணம் பெறலாம்.
தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதால், தோல் சுருக்கங்கள் நீங்கி சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால், செரிமான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் மேம்படும்.
செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவது பலன் தரும்.
செம்பு பாத்திரத்தை தினமும் நன்றாக, புளி அல்லது எலுமிச்சிஅ போடு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லை என்றால், ஆரோக்கியத்தைல் எதிர்மறை தாக்கம் ஏற்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.