குடல் ஆரோக்கியம்

RK Spark
May 13,2024
';

குடல்

ஆரோக்கியமான குடலைப் பராமரிப்பது நீண்ட நாட்கள் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று.

';

செரிமானம்

செரிமானம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகளால் நிரம்பியுள்ளன. இவை செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

';

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்த்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தில் தீங்கு ஏற்படுகின்றன.

';

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள் சுவையாக இருந்தாலும் இதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளன.

';

இறைச்சி

ஆடு மற்றும் மாட்டிறைச்சியில் குடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன. புற்றுநோய் அபாயமும் உள்ளது.

';

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கும்.

';

ஆல்கஹால்

ஆல்கஹால் உங்கள் குடல் நுண்ணுயிரியிலுள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைத்து, செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

';

காஃபின்

அதிகப்படியான காஃபின் நுகர்வு குடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story