அப்போது வரும் கழிவுதான் சிறுநீர், இது சிறுநீர்க் குழாய்கள் மூலம் சிறுநீர்ப்பைக்கு சென்று அங்கு சிறுநீர் சேர்கிறது. அங்கு அது அதிகமாக சேர்ந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது
உடலில் இருந்து கழிவு நீர் வெளியேறும்போது சிறுநீர்க்குழாயில் பாக்டீரியாக்கள் தொற்றுகின்றன. இது வலி ஏற்படுத்தி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் (Urinary Tract Infection) என தூண்டுகிறது
பல காரணங்களால் சிறுநீரின் நிறம் ரத்த சிவப்பாக மாறிவிடும்.
மஞ்சள் என்றாலும், உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ப அதன் நிறம் மாறும். ஹீமோபிலியா என்ற இரத்தம் உறைதல் கோளாறு, சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றை காட்டும் அறிகுறியாகவும் சிறுநீரின் நிறம் இருக்கிறது
சிறுநீரில் இரத்தம் வந்தால் அதை ஹெமாட்டூரியா என்று அழைக்கிறோம். இதற்கு சிகிச்சை இல்லை என்றாலும், காரணத்தை கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.
மாதவிடாய், தீவிர உடற்பயிற்சி, உடலுறவு, வைரஸ் தொற்று, சிறுநீரகங்களில் காயம்
95% நீர், 2% யூரியா, 0.1% கிரியேட்டினின், 0.03% யூரிக் அமிலம், குளோரைடு, சோடியம், பொட்டாசியம், சல்பேட், அம்மோனியம், பாஸ்பேட் மற்றும் பிற அயனிகள் மற்றும் மூலக்கூறுகள் குறைந்த அளவுகளில் உள்ளன
சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் அல்லது புரோஸ்டேட் அழற்சி ஏற்பட்டாலும், சிறுநீரில் இரத்தம் கசியும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை