பாலை விட அதிக கால்சியம் உள்ள 5 உணவுகள்
எலும்பு முதல் திசுக்கள் வரை அவற்றின் செயல்பாட்டுக்கு கால்சியம் தேவை
உடலில் கால்சியத்தின் அளவை சீராக வைக்க உடல் பாடுகிறது.
கால்சியம் குறைந்தால் எலும்புகள் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமடையும்.
இதனை தவிர்க்க பாலைவிட அதிகமாக கால்சியம் கொடுக்கும் உணவுகளை பார்க்கலாம்.
ஒரு கப் வேகவைத்த கீரையில் 245 மி.கி. கால்சியம் உள்ளது.
ஒரு கப் ராகி மாவில் 344 மி.கி கால்சியம் உள்ளது.
100 கிராம் விதைகளில் 266 மி.கி கால்சியம் உள்ளது.
100 கிராம் வேகவைத்த இலைகளில் 276 மி.கி கால்சியம் உள்ளது.
1½ கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 362 மி.கி கால்சியம் உள்ளது.