ஆட்டு தலையின் நன்மைகள்

மட்டன் சாப்பிடும் பிரியர்களே!! இதை வாங்க மறக்காதீங்க !!

Keerthana Devi
Nov 16,2024
';

ஊட்டச்சத்து

புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுகள் ஆட்டின் தலையில் அதிகம் உள்ளன. இது குறிப்பிட்ட அளவு பி வைட்டமின்கள், துத்தநாகம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆரோக்கியத்தைப் பெற்று தருகிறது.

';

கொலாஜன்

ஆட்டின் தலையின் இணைப்பு திசுக்களின் எலும்புகளில் கொலாஜன் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதைச் சாப்பிடுவதால் மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் தோல் புத்துணர்வுடனும், வலுவாகவும் இருக்கும்.

';

எலும்பு

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆட்டின் தலையில் உள்ள எலும்புகளில் நிறைந்துள்ளன. இது எலும்பு வலிமையைப் பராமரித்து ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும் முக்கியமான தாதுகள் இதில் உள்ளன.

';

மூளை ஆரோக்கியம்

ஒமேகா மேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இதனை உட்கொள்வதால் மூளை ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

';

நோய் எதிர்ப்புச் சக்தி

வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரித்து உடலுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கிறது. மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.

';

பாரம்பரிய மருத்துவம்

ஆட்டின் தலையை உட்கொள்வதால் நம்முடைய உடல் மற்றும் உள் உறுப்புகளுக்கு வலுவான சத்துக்களை அளிக்கும் குணங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

';

குடல் ஆரோக்கியம்

ஆட்டின் தலையில் இருக்கும் இணைப்பு திசுக்களில் உள்ள ஜெலட்டின் குடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story