அரசு நிர்வகிக்கும் அஞ்சலத் துறையின் நிலையான வைப்புக் கணக்கு என்பது நம்பகமானது, நீண்ட காலத்திற்கு அதிக வட்டி தரும் திட்டங்களைஅக் கொண்டது
வங்கியில் செய்யும் டெபாசிட்களுக்கு அதிலும் குறிப்பாக எஸ்பிஐயில் நிலையான வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டியுடன் அஞ்சலம் கொடுக்கும் வட்டியை ஒப்பிட்டுப் பார்ப்போம்
இந்த ஒப்பீட்டிற்காக ஐந்தாண்டு காலத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்வதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்
6.75% வட்டியாக ரூ.79,500 என முதிர்வடையும்போது ரூ.2,79,500 கிடைக்கும்
7.5 % வட்டி வழங்கும் அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வு கால வட்டியாக ரூ.89,990 கிடைக்கும்
எஸ்பிஐ எஃப்டி வட்டி விகிதங்கள்: 1-2 ஆண்டுகளுக்கு 6.80% 2-3 ஆண்டுகளுக்கு 7.00% 3-5 ஆண்டுகளுக்கு 6.75% 5-10 வருடங்கள்: 6.50%; மூத்த குடிமக்களுக்கு .50% அதிக வட்டி கிடைக்கும்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது