நம்மில் அனைவருக்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கும். ஆனால் அதில் எந்த அளவிற்கு பணத்தை வைத்துக் கொண்டால் வருமான வரி இருக்காது என்பது தெரியுமா
சேமிப்பு கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வட்டி வருமானம் இருந்தால், வருமான வரி விதிக்கப்படும்.
சேமிப்பு கணக்கை பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், அதில் எந்த அளவிற்கு அதிலிருந்து வட்டி வருமானம் கிடைக்கும் என்பதை பொறுத்து வரி இருக்கும்
அதிக அளவிற்கு வட்டி வருமானம் இருந்தால், அதிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டி இருக்கும்
சேமிப்பு கணக்கில் பணத்தை ரொக்க முதலீடு செய்வதற்கான வரம்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும்.
கரண்ட் அக்கௌன்ட் என்னும் நடப்பு கணக்கில், இதற்கான வரம்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.