விராட் கோலியின் வெறியாட்டம்.. இந்த டயட் தான் காரணம்: வெளியான ரகசியம்

Sripriya Sambathkumar
Oct 28,2023
';

சைவ உணவு

2023 ODI உலகக் கோப்பையில் விராட் கோலியின் டயட்டில் சைவ உணவுகளே இடம்பெற்றுள்ளன. அவரது டயட்டில் முதன்மையாக வேகவைத்த உணவுகள், சோயா அடிப்படையிலான உணவுகள், டோஃபு போன்ற மெலிந்த புரதங்கள் உள்ளன.

';

பிடித்த உணவு

இந்திய கிரிக்கெட் அணியின் ஊட்டச்சத்து தேவைகள் அதிக புரதம் மற்றும் குறைந்த கார்ப் உணவுகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறன. விராட் கோலியின் விருப்பமான தேர்வில் டோஃபு மற்றும் காய்கறிகள் அடங்கும்.

';

நோ இறைச்சி

மற்ற வீரர்களைப் போலல்லாமல், விராட் கோலி இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார். விராட் தாவர அடிப்படையிலான புரதங்களையே உட்கொள்கிறார்.

';

காலை உணவு

ராகி தோசை டீம் இந்தியாவின் விருப்பமான காலை உணவாக உள்ளது. இது உலகக் கோப்பையின் போது ஆரோக்கியமான புரதத்தை வழங்குகிறது. தினை அடிப்படையிலான தோசைகளும் இட்லிகளும் வீரர்களுக்கு முக்கிய உணவாகிவிட்டன.

';

மதுபானம்

வெற்றிக்குப் பிந்தைய கொண்டாட்டங்களில் மட்டும் மதுபானம் இருக்கும். மற்ற நேரங்களில் வீரர்கள் மது அருந்துவதைத் தவிர்க்கின்றனர்.

';

அசத்தும் விராட்

2023 உலகக் கோப்பையில் விராட் கோலியின் ஃபார்ம் அபாரமாக உள்ளது. அவரது சராசரி 118 இல் உள்ளது. அவரது உணவு மற்றும் உடற்பயிற்சி முறை அவரது வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.

';

ரகசியம்

டோஃபு மற்றும் சோயா அடிப்படையிலான உணவுகள் உட்பட கோஹ்லியின் சைவ உணவுத் தேர்வுகள், அவரை சிறந்த உடல் நிலையில் வைத்திருந்து, உலகக் கோப்பையின் போது அவரை சிறந்த முறையில் விளையாட உதவுகின்றனவாம்.

';

விராட்

உலகக் கோப்பையில் விராட் கோலியின் ஆட்டம், அவரை இந்த போட்டியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக வைத்துள்ளது.

';

சாதனை

விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக செஞ்சுரிகளை எடுத்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story