எஸ்.ஐ.பி

எஸ்ஐபியின் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. SIP செய்ய எந்த தேதி சிறந்தது என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?

Sripriya Sambathkumar
Jun 06,2023
';

நேரம் முக்கியம்

எஸ்ஐபி -இல் நாம் முதலீடு செய்தால், அதில் நேரம் மிக முக்கியம் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள்.

';

சராசரி வருமானம்

லாங்க் டர்மில், தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர எஸ்ஐபி -களின் சராசரி வருமானம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.

';

மாத முதலீடு

மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் செய்யப்படும் SIP -களும் நீண்ட காலத்திற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வருமானத்தை அளித்துள்ளன.

';

எஸ்ஐபி தேதி

உங்கள் வசதிக்கேற்ப SIP இன் தேதியைத் தேர்ந்தெடுக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

';

கால இடைவெளி

உங்கள் கணக்கிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் கழிக்கப்படுவது மிகவும் முக்கியம்.

';

அதிக வருவாய்

வருவாயை அதிகரிக்கும் போது SIP இன் அளவை அதிகரிக்கவும். இது அதிக பலனைத் தரும்.

';

முதலீடு

SIP இல் பவர் ஆஃப் காம்பவுண்டிங்கின் பலன் நீண்ட காலத்திற்கு அதிகமாக உள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்.

';

VIEW ALL

Read Next Story