கிழக்கு இந்தியாவின் ஆன்மீக மற்றும் பொருளாதார மையமாக விளங்கும் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரம் சிறந்த ஸ்மார்ட் செட்டியாக உருவாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் புனே மற்றும் சோலாப்பூர் ஆகிய இரு நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிக்களாக உருவாகி வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகராக வழங்கும் ஜெய்பூர், சிறந்த ஸ்மார்ட் செட்டியாக உருவாகி வருகிறது.
குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் அகமதாபாத், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள்
பஞ்சாபில் உள்ள அழகிய நகரான லூதியானா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முன்னேறி வரும் நகரமாகும்.
கேரளாவில் உள்ள கொச்சி நகரம், விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்தியா தலைநகரமான புது டெல்லி, ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படும் முதல் யூனியன் பிரதேசமாகும்.
ராஜஸ்தானில் உள்ள உதய்பூர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.