பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பொதுவாக ஒரு வருடத்தில் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் உயர்வை குறிக்கின்றது.
பணவீக்கம் என்பது பொருளாதாரத்தில் மிகவும் பரிச்சயமான வார்த்தைகளில் ஒன்றாக இருக்கிறது.
பணவீக்கம் நாடுகளை நீண்ட கால உறுதியற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. அப்படிப்பட்ட சில நாடுகளின் விவரத்தை இங்கே காணலாம்.
அர்ஜென்டினாவின் சென்ட்ரல் பாங்க் அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஆறு சதவீத புள்ளிகள் உயர்த்தி 97 சதவீதமாக்கி, 30 ஆண்டுகால உச்சத்தை எட்டியுள்ள பணவீக்கத்தை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
டிசம்பர் 2020 இல் சிரியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) வளர்ச்சி ஆண்டுக்கு 163.1% ஆக அளவிடப்பட்டது.
2022 டிசம்பரில் ஆண்டு பணவீக்கம் 244% ஐ எட்டியது. இருப்பினும், வட்டி விகிதங்களில் கூர்மையான உயர்வுகள் மற்றும் நிதிக் கொள்கை நடவடிக்கைகள் ஜனவரி 2023 இல் பணவீக்கத்தை 230% ஆகக் குறைத்தன.
லெபனானின் வருடாந்திர பணவீக்க விகிதம் 2023 மார்ச்சில் 264% ஆக உயர்ந்தது, முந்தைய மாதத்தில் இது 190% ஆக இருந்தது.
வெனிசுலா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், வெனிசுலாவில் நுகர்வோர் விலைகளுக்கான பணவீக்க விகிதம் 6.3% -லிருந்து 130,060.2% ஆக உயர்ந்துள்ளது.