அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான சில சிறந்த கிரெடிட் கார்டுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள அம்சங்களுடன் கூடிய 6 கிரெடிட் கார்டுகளை இதில் காணலாம்.
விஸ்தாரா ஏர்லைனுடன் கோ-பிராண்டட் நன்மைகள் இதில் உள்ளன, ஆண்டு கட்டணம் - ரூ. 3,000
குறைந்த அந்நிய செலாவணி மார்க்அப் நன்மைகள், ஆண்டு கட்டணம் - ரூ. 4,999
புள்ளிகளுடன் பயண முன்பதிவு, ஆண்டு கட்டணம் - ரூ. 2,500
புள்ளிகளுடன் பயண முன்பதிவு, ஆண்டு கட்டணம் - ரூ. 5,000
போனஸ் மைல்கள் ஈட்டும் பலன்கள், ஆண்டுக் கட்டணம் - ரூ. 2,500
ஏர் இந்தியா ஏர்லைனுடன்கோ-பிராண்டட் நன்மைகள், ஆண்டு கட்டணம் - ரூ. 4,999