பட்டியலில் முதலிடம் பிடிப்பது மும்பை, இந்தியாவின் வர்த்தக தலைநகரம்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் ஒன்று டெல்லி
கர்நாடகாவின் தலைநகரம் மற்றும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமான பெங்களூருவில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பிராந்தியத்தின் தலைநகரம் மற்றும் பரப்பளவில் மிகப்பெரிய நகரமாகும்.
2021இல், அகமதாபாத் மக்கள்தொகை வளர்ச்சி 2.42%, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான இந்நகரம், இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
கடற்கரை நகரமான சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல, வந்தாரை வாழவைக்கும் ஊர் என்ற பெயர் பெற்ற நகரம்.
மேற்கு வங்காளத்தின் தலைநகரம், ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது, அதிக மக்கள்த்தொகை கொண்ட நகரங்களில் ஒன்று
குஜராத்தின் சூரத் இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும், 2022 இல், சுமார் 3.93% மக்கள்தொகை வளர்ச்சியை சந்தித்த நகரம் சூரத்
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான புனே, மகாராஷ்டிராவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்று.
2022 இல் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 10வது நகரம் கான்பூர்