பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல இடங்களில் முதலீடு செய்து, அதிக வருமானம் பெறுவது அனைத்து முதலீட்டாளர்களின் கனவாகவும் உள்ளது.
சிலர் அதிக அளவு வருமானம் பெறுவதில் வெற்றி அடைகிறார்கள். சிலரால் அது முடிவதில்லை.
பங்குச்சந்தையில் 1 மாதத்தில் சுமார் 100% வருமானம் பெற்ற சில பங்குகளின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
டெக்ஸ்டைல் அப்பாரல் துறையை சார்ந்த இந்த நிறுவனம் கடந்த 30 நாட்களில் 106.94% உயர்ந்துள்ளது.
ஒரு மாதத்தில் இந்த பங்கில் 128.87% லாபம் கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் வர்த்தகம் மற்றும் விநியோகத் துறையை சார்ந்தது.
ஒரு மாதத்தில் இந்த பங்கில் 106.8% லாபம் கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் விளம்பரம் மற்றும் ஊடக நிறுவனங்கள் துறையை சார்ந்தது.
கடந்த 30 நாட்களில் இந்த ஸ்டாக் 128.18% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் விமானங்களின் உதிரி பாகங்களுக்கான துறையை சார்ந்தது.
இவை தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும்.