எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே!

ஜூன் 30 முதல் வங்கி லாக்கர் தொடர்பான விதிகள் மாறுகின்றன

Malathi Tamilselvan
May 27,2023
';

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள்

லாக்கர் தொடர்பான விதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை அனைத்து வங்கிகளும் அளிக்க வேண்டும்

';

பாதுகாப்பு பெட்டக ஒப்பந்தங்கள்

ஜூன் 30க்குள் 50% வாடிக்கையாளர் ஒப்பந்தங்களும், செப்டம்பர் 30க்குள் 75 % திருத்தப்பட வேண்டும்

';

திருத்தப்பட்ட விதிகளின் முக்கியக் குறிக்கோள்

தீ, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, வங்கியின் அலட்சியம் அல்லது ஊழியர்களின் தரப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வங்கி இழப்பீடு வழங்கும்

';

இழப்பீடு வரம்பு

லாக்கரின் ஆண்டு வாடகையின் 100 மடங்குக்கு சமமாக இருக்கும்

';

பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள்

திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் கடைசி தேதிக்குள் கையெழுத்திடுமாறு பாங்க் ஆப் பரோடாவும் கேட்டுக் கொண்டுள்ளது

';

லாக்கர் ஒப்பந்தம்

வங்கி கிளைக்கு சென்று புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும்.

';

புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம்

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், துணை ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்

';

பாதுகாப்பு பெட்டாக வாடகை

வங்கிக்கு வங்கு வாடகை மாறுபடும்

';

VIEW ALL

Read Next Story