தோனி ஒரு மத்திய அரசு ஊழியர்.. தெரியுமா?
தோனி ஒரு கிரிக்கெட் பிளேயராக எல்லோருக்கும் தெரியும்
இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான கேப்டன் என்ற பெருமை அவருக்கு உண்டு
ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டவர்
கடந்த ஆண்டு தான் தன்னுடைய கேப்டன்ஷிப்பை ருதுராஜிடம் கொடுத்தார்
இவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்ற தோனி கிரிக்கெட்டராகும் முன் ஒரு மத்திய அரசு ஊழியர்
ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்கடராக பணியாற்றிக் கொண்டிருந்தார்
கிரிக்கெட் வாய்ப்புகள் வந்ததும் அந்த பணியில் இருந்து முழுமையாக விலகினார்.
தோனி கிரிக்கெட்டராக இல்லை என்றால் இந்நேரம் ஒரு டிடிஇ ஆக இருந்திருப்பார்
இதில் இருந்து கற்றுக் கொள்வது என்னவென்றால் கனவை நோக்கி பயணிக்கும் முன் அடித்தளத்தை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான்