RBI சுற்றறிக்கை

2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் அறிவித்துள்ளது.

Malathi Tamilselvan
May 20,2023
';

சட்டப்பூர்வ ஒப்பந்தம்

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30க்குக் பிறகு செல்லாது

';

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது

வாடிக்கையாளர்கள் தங்களின் ரூ.2000 நோட்டுகளை மே 23, 2023 முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.

';

2000 ரூபாய் நோட்டுகள்

மே 23 முதல் வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்

';

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி

2,000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 கடைசி நாள்

';

ஒரு நேரத்தில் எத்தனை நோட்டுகளை மாற்றலாம்

மொத்தம் ரூ.20,000 ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

';

ரூ.2000 நோட்டு அறிமுகம்

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

';

ரூ.2000 நோட்டு புழக்கம்

2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை படிப்படியாக ரிசர்வ் வங்கி குறைத்தது

';

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அச்சிடுவது

2018-19 ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது.

';

VIEW ALL

Read Next Story