NPS முக்கிய செய்தி: என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பை உருவாக்க திட்டம், விவரம் இதோ

Sripriya Sambathkumar
Oct 29,2024
';

தேசிய ஓய்வூதிய அமைப்பு

தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்புகளை முறையாகக் கண்காணிப்பதை உறுதி செய்ய, என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு அமைக்கப்படும்.

';

NPS

இந்த தகவலை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது.

';

மேற்பார்வை அமைப்பு

இந்த மேற்பார்வை அமைப்பின் பணி என்னவாக இருக்கும்?

';

NPS

NPS மேற்பார்வை பொறிமுறையின் கீழுள்ள NPS -க்கான கண்காணிப்பு விதி, பணியாளர் பங்களிப்புகள் சரியாக பராமரிக்கப்படுவதையும் நிர்வகிக்கப்படுவதையும் உறுதிசெய்யும்.

';

DoPPW

இதற்கு பல்வேறு அமைச்சகங்கள் ஆறுமாத அறிக்கைகளை DoPPW க்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

';

ஊழியர்கள்

NPS கண்காணிப்பு பொறிமுறை, ஊழியர்களின் ஓய்வூதிய பங்களிப்புகள் சரியான நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட என்பிஎஸ் கணக்குகளில் (NPS Account) சரியாக வரவு வைக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

';

NPS

DoPPW இந்த அறிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை விநியோகித்துள்ளது. மேலும், DoPPW வசதிக்காக ஒரு போர்ட்டலை உருவாக்கியது.

';

என்பிஎஸ்

இது தொடர்பாக அமைச்சகங்கள் மற்றும் துறைகள், DoPPW மூலம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ள நோடல் அதிகாரிகளின் விவரங்களை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story