ஆர்பிஐ அறிவிப்பு

2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் நோட்டு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Sripriya Sambathkumar
May 21,2023
';

வங்கியில் மாற்றலாம்

தனிநபர்கள் தற்போதுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

';

ஒரே நேரத்தில் 10 நோட்டுகள்

ரூ.2000-ன் 10 நோட்டுகள், அதாவது ரூ.20,000 -ஐ ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

';

செப்டம்பர் 30 வரை செல்லும்

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30, 2023 வரை செல்லும், ஆனால் அவை புழக்கத்தில் இருக்காது.

';

அச்சடிப்பு நிறுத்தம்

2018-19ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

';

க்ளீன் நோட் பாலிசி

க்ளீன் நோட் பாலிசியின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது

';

ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள்

2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

';

காரணம் என்ன

2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மற்ற வகை ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

';

எங்கே மாற்றுவது

வணிக வங்கிக் கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

';

10.

தனிநபர்கள் பரிமாற்ற வசதியை இலவசமாகப் பெறலாம்.

';

VIEW ALL

Read Next Story