வெள்ளை பூசணி

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வெள்ளை பூசணி. இதன் சாற்றை தொடர்ந்து குடித்துவந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்,

Malathi Tamilselvan
May 22,2023
';

ஊட்டச்சத்துக்கள்

நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், துத்தநாகம், இரும்பு, கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வெள்ளை பூசணியில் உள்ளன

';

இரத்த சோகையை சரிசெய்யும்

தினசரி பூசணி ஜூஸ் குடித்தால் இரத்த சோகை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்

';

கல்லீரல் பிரச்சனையா?

ஆரோக்கியமான கல்லீரலைப் பெறவும், உடல்நலனை மேம்படுத்தவும் வெள்ளைப் பூசணி சாற்றை குடிக்கலாம்

';

மூளை ஆரோக்கியம்

மன உளைச்சலில் இருந்து விடுபட, தினமும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் வெள்ளை பூசணி சாறு குடிக்கவும்

';

இருதய ஆரோக்கியம்

தினமும் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் இதயம் தொடர்பான கோளாறுகள் குணமாகும்

';

உடல் பருமனைக் குறைக்கும்

எடை அதிகமானவர்களுக்கு அருமையான உடல் எடை குறைப்பு ஜூஸ் இது

';

டிடாக்ஸ் செய்யும் ஜூஸ்

உடலில் உள்ள அழுக்குகளை போக்க, தினமும் வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடிக்கலாம்

';

அமிலத்தன்மை

அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது வெள்ளைப்பூசணி ஜூஸ்

';

உடல் குளிர்ச்சி

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் சாறு இது

';

VIEW ALL

Read Next Story