வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கடன்காரருக்கு சட்டப்படி உள்ள மனித உரிமைகள்

Malathi Tamilselvan
May 26,2024
';

கடன்

திருப்பிச் செலுத்தாத கடனுக்காக, வங்கி உங்களை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்று அறிவித்திருந்தாலும், சில உரிமைகள் உண்டு. அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்

';

மனித உரிமை

நீங்கள் கடன் வாங்கியிருந்தால், கடன் வாங்குபவருக்குக் கிடைக்கும் மனித உரிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

';

மீட்பு முகவர்

கடனைச் செலுத்தாத பட்சத்தில், கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பப்பெற மீட்பு முகவர்களின் சேவையைப் பெறலாம். ஆனால், மீட்பு முகவர்களுக்கு சில வரம்புகள் உண்டு

';

வரம்புகள்

வாடிக்கையாளர்களை அச்சுறுத்தவோ அல்லது தவறாக நடந்துகொள்ளவோ ​​மீட்பு முகவர்களுக்கு உரிமை இல்லை

';

மீட்பு முகவர்கள்

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளரின் வீட்டிற்குச் செல்ல முடியும்

';

மிரட்டுவது

தொலைபேசியில் திரும்பத் திரும்ப பேசி மிரட்டி தவறாகப் பேசுவதோ, ஆபாசமான நடந்துக் கொள்ளவோ மீட்பு முகவருக்கு அதிகாரம் இல்லை

';

மன உலைச்சல்

மனரீதியாக தொந்தரவு செய்து மன உலைச்சல் ஏற்படுத்தினால் நீங்கள் வங்கியில் புகார் செய்யலாம்.

';

நீதிமன்றம்

உங்கல் புகாருக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story