தரமான நியாயமான கட்டணத்தில் கிடைக்கும் இடங்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதை மருத்துவ சுற்றுலா என்கிறோம்.
சிறந்த மருத்துவர்கள், அதிநவீன தொழில்நுட்பம், நியாயமான கட்டணத்தில் மருத்துவ சேவை போன்ற காரணங்களுக்காக இந்தியா மருத்துவ சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது.
சுகாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் சென்னையில், நியாயமான கட்டணத்தில் இதய சிகிச்சை, மூட்டு வலிக்கான சிகிச்சை, அழகு சிகிச்சை ஆகியவற்றை பெறலாம்.
உலக தரம் வாய்ந்த ஆயுர்வேத சிகிச்சை, மனம் கவரும் இயற்கையான சூழலில் பெற முடியும் என்பதால் கேரளா ஆயுர்வேத சொர்கம் என்று அழைக்கப்படுகிறது.
தலைநகர் தில்லியில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிக்கலான அறுவை சிகிச்சைகளை நியாயமான கட்டணத்தில் பெறலாம்.
சுகாதாரத் துறையின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், ரோபோடிக்ஸ் மற்றும் இனிய சிகிச்சை பெரும் வசதிகள் சிறப்பாக உள்ளன.
அழகிய கடற்கரையுடன் இயற்கை அழகு கொஞ்சும் கோவாவில் பற்கள் மற்றும் அழகு சிகிச்சையை நியாயமான முறையில் பெறலாம்.