சுகர் நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்.... NOoooo!!!

Sripriya Sambathkumar
Feb 04,2024
';

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி காணலாம்.

';

பானங்கள்

இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும் பானங்களை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

';

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக வருத்த பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

';

சீரியல்ஸ்

சர்க்கரை கலந்த சீரியல்ஸை காலை உணவாக சாப்பிடுவதாலும் திடீரென இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு ஏற்படும்

';

கொழுப்பு

அதிக கொழுப்புள்ள பொருட்களை உட்கொள்வதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

';

இனிப்புகள்

சர்க்கரை அளவு அதிகமாக உள்ள குக்கீஸ், சாக்லேட்டுகள், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம்கள் ஆகியவற்றை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளக் கூடாது.

';

வைட் பிரெட்

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க வைட் பிரெட் அதாவது வெள்ளை ரொட்டியை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

';

மதுபானம்

மதுபானம் இரத்த சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story