CIBIL ஸ்கோர் மற்றும் இஎம்ஐ

Malathi Tamilselvan
Sep 29,2023
';

கிரெடிட் ஸ்கோர்

தேவைப்படும்போது கடன் உடனடியாக கிடைக்க வேண்டுமானால் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும்

';

சிபில் ஸ்கோர்

கடன் தகுதியை தீர்மானிக்க உதவும் முக்கியமான காரணிகள் பல இருந்தாலும் அவற்றில் சில...

';

750 +

ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோர் இருந்தால், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்

';

பேமெண்ட் ஹிஸ்டரி

கிரெடிட் ஸ்கோரில் மூன்றில் ஒரு பங்கு, நாம் கடனை திருப்பச் செலுத்துவதன் அடிப்படையில் இருக்கும். எனவே தவணை தொகையை உரிய நேரத்தில் தவறாமல் செலுத்துவது அவசியம்

';

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்வது 30%க்கும் அதிகமாகப் பயன்படுத்துவது கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.

';

கிரெடிட் ரிப்போர்ட்

கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு முக்கியமான அறிக்கை இது. குறுகிய காலத்திற்குள் பல கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்

';

கிரெடிட் ஹிஸ்டரி

சிபில் ஸ்கோரைக் கணக்கிடும் அனைத்து தகவல்களையும் கொண்டது. எனவே, அதில் பிழைகள், தவறுகள் இருந்தால் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்

';

VIEW ALL

Read Next Story