சரியான வழியில் பணத்தை சேமிக்க SIP சிறந்த முறையாக கருதப்படுகின்றது.
தினமும் வெறும் ரூ.50 சேமித்து நீண்ட கால முதலீட்டின் மூலம் ரூ.5 கோடி வருமானம் காணலாம்.
25 வயதில் தினமும் 50 ரூபாய் சேமிக்கத் தொடங்க வேண்டும்.
தினமும் ரூ.50 சேமித்தால், 30 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் சேமிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் சேமிப்பில் 20% அதிகரிப்பை செய்ய வேண்டும்.
30 ஆவது ஆண்டில் முதலீட்டின் மொத்த அளவு ரூ.2,12,73,868 ஆகிவிடும். இந்த முதலீட்டிற்கு ரூ.3,16,15,945 ரிடர்ண், அதாவது கூடுதல் லாபம் கிடைக்கும்.
இந்த 2 தொகைகளையும் சேர்த்தால், மொத்த வருமானமாக ரூ.5,28,89,813 கிடைக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.