வீடு வாங்குவது அல்லது கட்டுவது அனைவருக்கும் வாழ்நாள் கனவு. அதை நிறைவேற்ற வீட்டுக்கடன் உதவும்
கடன் வாங்கி வீடு வாங்குவது பல சமயங்களில் தவிர்க்க இயலாதது. ஆனால் நமது அவசரத்திற்கு ஏற்றமாதிரி வங்கிகளும் நடந்துகொள்ளாது.
முன்கூட்டியே தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது கால தாமதத்தை தவிர்ப்பதற்கு உதவும்
கடன் கொடுப்பதற்கு, ஆவணங்கள்தான் முக்கிய பங்காற்றுகின்றன, எனவே தேவையான ஆவணங்களை தயாராக வைக்கவும்
மாதச் சம்பளம், பிடித்தம், வருமான வரி செலுத்திய விவரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.
புள்ளிகள் 750-800 அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு கடன் கிடைப்பதில் பிரச்சனை இல்லை
வெவ்வேறு வீட்டுக் கடன் சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து, எங்கு விண்ணப்பிப்பது என்று முடிவு செய்ய வேண்டும்
வீட்டுக் கடனுக்கு தற்போது ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்
30 ஆண்டுகள் வரை நீண்ட காலக் கடன்கள் கிடைக்கிறது, வட்டி எங்கே குறைவு என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை