ஒரு பவுனுக்கு 46160 ரூபாய் என்ற உச்சபட்ச விலையைத் தொட்ட தங்கம்
கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.3,300 அதிகரித்துள்ளது
குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது.
22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹ 5,755; 24 கேரட் தங்கம் விலை ₹ 6,278 ஆகவும் உள்ளது.
தங்க விலை உயர்வுக்கும், குறைவுக்கும் பங்குச்சந்தையும் முக்கிய பங்களிக்கிறது
தொடரும் ஹமாஸ் போரினால் ஏற்பட்டிருக்கும் நிலையற்றத் தன்மையும் தங்க விலை உயர்வுக்கு காரணம் ஆகும்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றங்களும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
ஒரே நாளில் 520 ரூபாய் அதிகரித்தது தங்கத்தின் விலை என்பது குறிப்பிடத்தக்கது
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை